சந்திரஹாசம்

ஆடம்பரமும் அனாவச்ய விளம்பரமும் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது - புத்தக அலங்கரிப்பிலும், Bala Shanmugathin கார்டூனிலும் (நிறைய படங்களில் உயிரே இல்லை, சில படங்களில் உள்ள முக அமைப்பில் ஜீவனே இல்லை, மேலும் சில முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது). சு.வெ. யின் எழுத்து நன்றாக உள்ளது, ஆனால் ரெண்டு அல்லது நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை ஒரு முழு (தேவையற்ற) ஆர்ப்பாட்டமான ஜிகினா புத்தகத்தில் சொல்லும் போது ரொம்ப நல்லவே dilute ஆகி … Continue reading சந்திரஹாசம்

அறம் – ஜெ.மோ.

'யானை டாக்டர்' கதையில் ஒரு வசனம் - "மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…" அறம் தொகுப்பில் வரும் அத்தனை கதைகளை படிக்கும் போது ' நாம என்ன பெரிய புடுங்கியா' என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது. என்னுடைய top 5 வரிசைபடி... … Continue reading அறம் – ஜெ.மோ.

அன்னா கரீனினா (ஓர் அறிமுகம்) – எஸ்.ரா.

  Leo Tolstoy - என் ஆதார்ச எழுத்தாளர், நான் வியக்கும் மனிதர். ஏனென்றால், மகாத்மா காந்தி அவரின் சத்யாகிரகத்தை தென் ஆப்ரிக்காவில், இவரின் பெயரில் ஒரு பண்ணையை ஆரம்பித்து தொடங்கினார். நான் 2012ல் Johennesburg போயிருந்த பொழுது இந்த பண்ணையை போய் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த இடம் ஒரு சிறு பாலைவனமாக தோற்றமளித்தது - சில இடிந்த செங்கல்களும், GANDHI என்ற எழுத்து அங்குள்ள சிறு மலையில் இருக்கிறது. காலம் எவ்வளவு பொல்லாதது? … Continue reading அன்னா கரீனினா (ஓர் அறிமுகம்) – எஸ்.ரா.