12540864_211322299211769_1973016434471715032_n

Leo Tolstoy – என் ஆதார்ச எழுத்தாளர், நான் வியக்கும் மனிதர். ஏனென்றால், மகாத்மா காந்தி அவரின் சத்யாகிரகத்தை தென் ஆப்ரிக்காவில், இவரின் பெயரில் ஒரு பண்ணையை ஆரம்பித்து தொடங்கினார். நான் 2012ல் Johennesburg போயிருந்த பொழுது இந்த பண்ணையை போய் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த இடம் ஒரு சிறு பாலைவனமாக தோற்றமளித்தது – சில இடிந்த செங்கல்களும், GANDHI என்ற எழுத்து அங்குள்ள சிறு மலையில் இருக்கிறது. காலம் எவ்வளவு பொல்லாதது? எப்பேர்ப்பட்ட மனிதரையும் மறக்கடித்து விடுகிறது…

லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரினினா’ நாவலை பற்றிய, எஸ். ரா. வின் கட்டுரை வடிவிலான புத்தகம். நான் இன்னும் இந்த நாவலை படிக்கவில்லை, அனால் இந்த கட்டுரை லியோ டால்ஸ்டாய் பற்றியும், அவர் எந்த சூழ்நிலையில் ‘புத்துயிர்ப்பு’ மற்றும் ‘அன்னா கரினீனா’ வையும் எழுதினார் என்று புரிகிறது. இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது என்ன என்று சொன்னால், “டூகொபார்ஸ்” என்ற ஒரு சமூகம் (மதம் சாரா மேன்மை பொருந்திய மனிதர்கள்) ரஷியாவில் வாழ்ந்து என்னென்ன பாடு பட்டார்கள் என்ற விஷயம் அழகாக சொல்லியிருகிறார். டால்ஸ்டாய்க்கும் அவர் மனைவிக்கும் உள்ள கருத்து வேறுபாடு, அச்த்தபோவ் ரயில் நிலையத்தில் அவருடைய கடைசி நாட்கள் என்று நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது!
லியோவின் நாவல்களை சீக்கிரம் படிக்கச் வேண்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s