1918725_205381249805874_7351224009677072268_n

‘யானை டாக்டர்’ கதையில் ஒரு வசனம் – “மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…”
அறம் தொகுப்பில் வரும் அத்தனை கதைகளை படிக்கும் போது ‘ நாம என்ன பெரிய புடுங்கியா’ என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.

என்னுடைய top 5 வரிசைபடி… 1. அறம் 2. யானை டாக்டர் 3. சோற்று கணக்கு 4. நூறு நாற்காலிகள் 5. வணங்கான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s