செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை (தமிழில்: சு. ரா.)

தகழியின் ஆழமான அழுத்தமான ஒரு tragic காதல் கதை. மலையாளத்தில் எழுதப்பட்டு சாஹித்திய அகாதெமி விருது பெற்ற நாவல்.சு. ரா. அவர்களின் அருமையான மொழி பெயர்ப்பு. மீனவர்களின் வாழ்கையை மிக அருகில் இருந்து பார்க்கும் ஒரு அனுபவத்தை தருகிறது இந்த நாவல்.'செம்மீன்' என்று திரைப்படமாகவும் வந்து தேசிய விருது பெற்றது. இந்த கதையை படித்து முடித்தவுடன் ஒரு இறுக்கமான உணர்வு எழுந்தது. ஒரு விதமான சோகமும் திகைப்பும் என்னுள் நிறைந்து இரண்டு நாட்களாக அலைந்தேன். அரயர்களின் வாழ்க்கையை படமாக … Continue reading செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை (தமிழில்: சு. ரா.)

ஏழாம் உலகம் – ஜெ.மோ.

சாவான பாவத்தின் மேல் வாழ்வெனக்கு வந்ததடி நோவான நோவெடுத்து நெஞ்செரிஞ்சு வாழுறண்டி இது தான் இந்த கதையின் சாராம்சம். இப்படி ஒரு கதையை, நாம் சந்தித்திராத, சந்திக்க விரும்பாத உலகத்தை கதையின் கருவாக எடுத்ததற்கு கண்டிப்பாக ஜெயமோகனை பாராட்டியே தீர வேண்டும். நமக்கு கீழே, அதாவது நாம் வாழும் பூமிக்கு கீழே ஏழு லோகங்கள் உள்ளனவாம். அதில், ஏழாம் லோகத்தில் வேதாளங்கள் இருக்கின்றனவாம். இது கற்பனையாக இருந்தாலும், இந்த கதையில் வரும் உடற்குறையுள்ள மாந்தர்களை அந்த ஏழாம் … Continue reading ஏழாம் உலகம் – ஜெ.மோ.