வெக்கை – பூமணி

செலம்பரம் (சிதம்பரம்) அரிவாளால் வடக்கூரானின் வலது கையை வெட்ட முயலும் பொது கொஞ்சம் தவறி அவனது விலாவை பலமாக தாக்க, செத்து வீழ்கிறான் - இவாறு இந்த கதை ஆரம்பமாகிறது. செலம்பரம் 15 வயது சிறுவன். இந்த கொலை நடந்தவுடன் அவனும் அவன் தந்தை 'அய்யா'வும் ஒரு வாரம் தலைமறைவாகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை என்று மறைவாக தங்குகிறார்கள், கட்டுசோறு சாப்பிடுகிறார்கள், உறங்குகிறார்கள், குளிக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று திரும்பத் திரும்ப அதே வருகிறது. ஆனால், … Continue reading வெக்கை – பூமணி

வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

வாடிவாசல் - தற்போதைய (Jan'16) தமிழக சூழ்நிலையில் படிப்பதற்கு சரியான புத்தகம். 🙂 சி. சு. செல்லப்பாவின் குறு நாவல். வாடிவாசல் பற்றி அவர் கூறும் definition - ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கிற விவாகரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல். ஒரு வாடிவாசல் - அங்கே மனிதனுக்கும், மிருகத்துக்கும், அதாவது காளைக்கும் நடக்கும் யுத்தம். மொத்த கதையின் களமே வாடிவாசல் தான். பிச்சி, மருதன், கிழவன், ஜமிந்தார் மற்றும் … Continue reading வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

பிரமிள் – சு.ரா.

பிரமிளுக்கும் சு. ரா. வுக்கும் இடையிலான நட்பும், பின்பு அந்த நட்பு உதிர்ந்து போனதும், அதன் பின்பு பிரமிள் சு. ரா. வின் மீது தொடுத்த தாக்குதல்களும், அதை அவர் எவ்வாறு எதிர் கொண்டார், என்பது பற்றி சு. ரா. வின் பார்வை. காலச்சுவடுவின் முதற் பதிப்பு 2001ல் வெளி வந்திருகிறது - அதாவது பிரமிள் இறந்து 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்து வந்துள்ளது. இதை 'one point of view' என்று எடுத்து கொண்டாலும், … Continue reading பிரமிள் – சு.ரா.