‘பொன்னியின் செல்வன்’ – என் பார்வை

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஒரு Magnum Opus என்றால் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சில எண்ணங்கள் என்னுள் எழுந்தன... # ஒரு தமிழனாக இந்த புத்தகத்தை 39 வருடங்களாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் நாட்களை வீணடித்தேனே என்று வெட்கம் அடைந்தேன். # ஒவ்வொரு தமிழனும் இந்த கதையை படிக்காமல் இறுதி யாத்திரையை மேற்கொள்ள கூடாது # இன்னும் எத்தனை தமிழன் இந்த கதையை பற்றி தெரியாமலும், தெரிந்தும் படிக்காமல், வாழ்க்கையை வாழ்கிறார்கள்? … Continue reading ‘பொன்னியின் செல்வன்’ – என் பார்வை

நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜ்

"மனிதன் ஒரு மகத்தான சல்லி பயல்" - ஜி. நாகராஜன் எப்போதோ கூறியது. எனக்கு மிகவும் பிடித்த, நூறு சதவிகிதம் வழிமொழியும் வரிகள் 🙂 இந்த நாவல் முழுக்க முழுக்க மனிதனின் சல்லிதனத்தையும், சின்னத்தனங்களையும், போலி முகங்களையும் just like that என்று போகிற போக்கில் கோடிட்டு காட்டியுள்ளார். நகரங்களின் so-called நாகரீகம் எந்த மாதிரி மனிதர்களை கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து புளங்காகிதம் அடையலாம் 🙂 இந்த கதையின் நாயகன் ஒரு மகத்தான சல்லிப்பயல். எப்படி … Continue reading நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜ்