12990854_261739727503359_3760863727049324364_n

ஆகா…அருமை என்று சொல்வதை விட வேறொன்றும் தெரியவில்லை. யுவன் சந்திரசேகர் முன்னுரையில் சொன்னது போல, ஒரு கதை / நாவல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்தெறிந்து, சம்பவங்களின் கோர்வையாக மிக லாவகமாக கொடுத்திருக்கிறார் கீ.ரா. சர்வ சாதரணமாக, நகைச்சுவை இழையோட கதை நெடுக மாந்தர்களை நடமாட விட்டிருக்கிறார் – உதாரணமாக, அக்கையா செய்யும் குறும்புகள், பெரிய நாயக்கர் வெத்தலை பாக்கு போடும் லாவகம், பறவை ரெக்கையால் காத்து குடைவதை பற்றி வர்ணிப்பது என்று போகிறது. இரண்டாம் அத்தியாத்தில் வரும் அந்த கொலையை, பாரதிராஜா முதல் மரியாதையில் காப்பி அடித்திருக்கிறாரா? கி.ரா.விடமிருந்து ‘. ‘நீங்கள் சம்மதித்தால் நாலாயிரம் ரூபாய் கொடுத்து உங்கள் அனுமதியோடு படத்தில் வரும், இல்லையென்றால் உங்கள் அனுமதியில்லாமல் வரும்’ என்று நல்ல’ விதமாக மிரட்டி எடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s