பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு

இந்தக் கதை பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போது தான் (May 2016) படிக்க முடிந்தது. ஓரின சேர்க்கையை பற்றி இந்த காலத்திலேயே பேச தயங்கும் சமூகத்தில் வாழ்கிறோம் - ஆனால் கரிச்சான் குஞ்சு, 70களிலேயே சர்வ சாதாரணமாக இந்த விஷயத்தை பிரிச்சு மேய்ந்துவிட்டார். சொல்ல போனால், என்னை பொறுத்த வரை இவர் தான் ஜி. நாகராஜ்க்கு முன்னோடியாக இருந்திருப்பார் போல. கதை ஒரு male prostituteஐயும் மற்றும் ஒரு rogueஐயும் பற்றி மட்டும் பேசிக்கொண்டு போகிறது மாதிரி … Continue reading பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு