இந்தக் கதை பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போது தான் (May 2016) படிக்க முடிந்தது. ஓரின சேர்க்கையை பற்றி இந்த காலத்திலேயே பேச தயங்கும் சமூகத்தில் வாழ்கிறோம் – ஆனால் கரிச்சான் குஞ்சு, 70களிலேயே சர்வ சாதாரணமாக இந்த விஷயத்தை பிரிச்சு மேய்ந்துவிட்டார். சொல்ல போனால், என்னை பொறுத்த வரை இவர் தான் ஜி. நாகராஜ்க்கு முன்னோடியாக இருந்திருப்பார் போல.

13902691_326051537738844_701202926148477401_n

கதை ஒரு male prostituteஐயும் மற்றும் ஒரு rogueஐயும் பற்றி மட்டும் பேசிக்கொண்டு போகிறது மாதிரி தெரிந்தாலும் 1920-60களில் நடந்த சமூக மாற்றத்தை பற்றியும் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார்.

இந்த நாவல் பெரிதாக receive ஆகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் A bold attempt is half of success என்கிற மாதிரி, சிறந்த தமிழ் நாவல் என்று பட்டியல் எடுத்தால், கரிச்சான் குஞ்சுவின் இந்த ஒரே நாவலுக்கு ஒரு இடம் கண்டிப்பாக உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s