புத்ர – லா.சா.ரா.

“அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது! பிறந்தாலும் தக்காது!” என்ற ஒரு தாயின் சாபம் தான் கதையின் அடித்தளம். ஒரு கோட்டில் செல்லாமல், முன்பின் மாறிமாறிச் செல்கிறது. வெவ்வேறு கோணங்களில் போனாலும், லா.ச.ரா வின் எழுத்து புதுவிதமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.