51t0b6kvqol-_sx321_bo1204203200_

கலாச்சாரம் என்பது ‘மறு உற்பத்தி’ சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசி வருகிற
காலக்கட்டத்தில் (when I hear the word culture, I reach for my gun – Hanns Johst அளவுக்கு மோசமில்லை என்றாலும் 🙂 ), யாருக்கும் புரியாத தத்துவார்த்த மொழியை ஒதுக்கி விட்டு எளிமையான மொழியில் தமிழர்களுக்கு அவர்களின் வழிவழியாக வந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் – உதாரணத்திற்கு உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என்று பலவிஷயங்களை புரியவைக்கிறார்.

முக்கியமாக, சைவசமயம் பிரபலமடையாத காலகட்டத்தில் சமண மதம் தோன்றலும், அதன் வளர்ச்சியும் தேய்வும், மகாவீரர் இறப்பும் அதன் காரணமாக தீபாவளி என்ற பண்டிகையை நாம் (தவறாக) கொண்டாடுவதும் என்று நம் கண்மூடித்தனமான மற்றும் வியாபாரநோக்கில் நடக்கும் பல விஷயங்களை போட்டுடைக்கிறார்.

ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் பலதும் இருப்பதால், ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s