வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

வாடிவாசல் - தற்போதைய (Jan'16) தமிழக சூழ்நிலையில் படிப்பதற்கு சரியான புத்தகம். 🙂 சி. சு. செல்லப்பாவின் குறு நாவல். வாடிவாசல் பற்றி அவர் கூறும் definition - ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கிற விவாகரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல். ஒரு வாடிவாசல் - அங்கே மனிதனுக்கும், மிருகத்துக்கும், அதாவது காளைக்கும் நடக்கும் யுத்தம். மொத்த கதையின் களமே வாடிவாசல் தான். பிச்சி, மருதன், கிழவன், ஜமிந்தார் மற்றும் … Continue reading வாடிவாசல் – சி.சு.செல்லப்பா