ஏழாம் உலகம் – ஜெ.மோ.

சாவான பாவத்தின் மேல் வாழ்வெனக்கு வந்ததடி நோவான நோவெடுத்து நெஞ்செரிஞ்சு வாழுறண்டி இது தான் இந்த கதையின் சாராம்சம். இப்படி ஒரு கதையை, நாம் சந்தித்திராத, சந்திக்க விரும்பாத உலகத்தை கதையின் கருவாக எடுத்ததற்கு கண்டிப்பாக ஜெயமோகனை பாராட்டியே தீர வேண்டும். நமக்கு கீழே, அதாவது நாம் வாழும் பூமிக்கு கீழே ஏழு லோகங்கள் உள்ளனவாம். அதில், ஏழாம் லோகத்தில் வேதாளங்கள் இருக்கின்றனவாம். இது கற்பனையாக இருந்தாலும், இந்த கதையில் வரும் உடற்குறையுள்ள மாந்தர்களை அந்த ஏழாம் … Continue reading ஏழாம் உலகம் – ஜெ.மோ.

அறம் – ஜெ.மோ.

'யானை டாக்டர்' கதையில் ஒரு வசனம் - "மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…" அறம் தொகுப்பில் வரும் அத்தனை கதைகளை படிக்கும் போது ' நாம என்ன பெரிய புடுங்கியா' என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது. என்னுடைய top 5 வரிசைபடி... … Continue reading அறம் – ஜெ.மோ.