நிழல்கள் – நகுலன்

நகுலனே இந்த கதையின் மைய்யப் புள்ளியை பற்றி இப்படி சொல்கிறார் - "இந்தியன் என்ற வகையில் ஒரு மையத்தை நினைவு கூர்கையில் மற்ற எல்லா மையங்களும் வெறும் நிழல்கள் தான்". மிகச் சிறிய நாவல் இது. சாரதி என்ற கதையின் நாயகன், அவனின் வாழ்கை அனுபவத்தை பகிரும் வகையில் கதையை அமைத்திருக்கிறார் நகுலன்.