கோபல்ல கிராமம் – கி.ரா.

ஆகா...அருமை என்று சொல்வதை விட வேறொன்றும் தெரியவில்லை. யுவன் சந்திரசேகர் முன்னுரையில் சொன்னது போல, ஒரு கதை / நாவல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்தெறிந்து, சம்பவங்களின் கோர்வையாக மிக லாவகமாக கொடுத்திருக்கிறார் கீ.ரா. சர்வ சாதரணமாக, நகைச்சுவை இழையோட கதை நெடுக மாந்தர்களை நடமாட விட்டிருக்கிறார் - உதாரணமாக, அக்கையா செய்யும் குறும்புகள், பெரிய நாயக்கர் வெத்தலை பாக்கு போடும் லாவகம், பறவை ரெக்கையால் காத்து குடைவதை பற்றி வர்ணிப்பது என்று … Continue reading கோபல்ல கிராமம் – கி.ரா.